கலந்து கொள்ள வேண்டாம்

img

அமெரிக்க நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க வேண்டாம்: கரீபிய நாடுகளுக்கு வேண்டுகோள்

அமெரிக்க நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று கரீபிய நாடுகளுக்கு செயின்ட் வின்சென்ட் , கிரெனாடின்ஸ் நாட்டின் பிரதமர் ரால்ப் கொன்சால்வஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.